Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 32

Advertisement

???
Feel good episode.
ரிஷி சாதனா ??? அவர்கள் இருவரின் புரிதலும் அற்புதம். ரிஷியின் புது கம்பெனிக்கு சாதனாவின் பெயரை வைத்தது அருமை ???.
நேஹாக்கு செம நோஸ்கட் ???
மறுபடியும் ரிஷி செய்த வேலைக்கு பாவம் வெற்றி மாட்டிக்கிட்டான்.??
சூப்பர் எபிசோட் ரம்யா ஜி ??
 
Last edited:
Top