Neeyindri Vaazhvaeno 23

Advertisement

Nice update

சாதனா, தான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை முதல்லயே ரிஷிகிட்ட சொல்லி, இந்த லண்டன் பயணத்தையே தவிர்த்து இருக்கலாம்.. இப்ப என்ன ஆச்சு???:(:( இப்பதான் ரிஷிக்கு சாதனா மேல இருக்கிற காதல் புரியுது, குழந்தைக்கும் ஒண்ணும் ஆகாம சாதனாவும் நல்ல படியா குணமாகி வரணும்.. :):)

இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top