Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Morpheus 1

Advertisement

Wow very good start sis...Romba alaga eluthirukinga...???writing style super...rohiniyoda idhai padikira ellaralaiyum connect panna mudiyum...????
 
இந்த ஸ்டோரியில் கொஞ்சம்
என்னைப் பார்ப்பது போலவே
இருக்கு
எனக்கும் நிறைய கதைகள்
படித்து கொஞ்சம் கர்வம்
வந்துவிட்டது போல தோணுது,
மீனலோஷினி டியர்
படிச்சயுடனே எனக்கும் உங்க ஞாபகம் வந்தது. ??????
 
இந்த ஸ்டோரியில் கொஞ்சம்
என்னைப் பார்ப்பது போலவே
இருக்கு
எனக்கும் நிறைய கதைகள்
படித்து கொஞ்சம் கர்வம்
வந்துவிட்டது போல தோணுது,
மீனலோஷினி டியர்
athu natural tha dear
 
படிச்சயுடனே எனக்கும் உங்க ஞாபகம் வந்தது. ??????
ஹா... ஹா... ஹா............
அது எப்படி உங்களுக்கு
என் ஞாபகம் வந்தது,
ஜமுனாராணி டியர்?
 
Top