m

Advertisement

சிவா அவளுக்காக இவ்வளவு நேரம் பேசுன எல்லாத்தையும் பார்கவி ஒன்னும் இல்லாம பண்ணிட்டா... பாவம் ருத்ரா.. இவளால சர்வா சிவாக்குள்ள வேற பிரச்சனை வரப் போகுது.. ???
 
பாரூ உன்னால உன் தங்கச்சியையும் பேசறாங்க வேணி. ஏம்மா வேணி எப்பதான் புரிஞ்சு பேசுவே. இதுல சர்வா வேற ஒரு பக்கம் என்ன பண்ணப்போறானோ?
 
சிவா க்கு எப்போவும் தான் ஒரு புத்திசாலினு எண்ணம்... முன்னாடி எப்படியோ இப்போ சர்வா கிட்ட சொன்னா என்ன... கவி லூசு உன் தங்கை அறியாத வயதில் கூட அவளோட காதலை விட்டு கொடுக்கவே இல்ல... ஆனா நீ உன்னை நினைச்சி இம்புட்டு நாளா இருந்த ருத்ராவை ரொம்ப கேவல படுத்தி இருக்க....
 

Advertisement

Advertisement

Back
Top