Kavipritha's Thazhampoo Vaasam Nee-24(amuthangalaal Nirainthen)

Advertisement

kavipritha

Well-known member
Member
hai friends.....



thanks friends...:)
 
:love: :love: :love:

டேய் இளா........ உன் தம்பிக்கு பின்னாடி சுத்தி ரசகுல்லாவை லவ் பண்ணவைக்க முடியலை...... கட்டின பொண்டாட்டியையும் இதுவரைக்கும் கைகோர்க்க முடியலை....... இதுல தாமு-க்கு இல்லாத பொண்ணுகளெல்லாம் அவனுக்கா :p :p :p
போடா நீ போய் முதல்ல ஜட்ஜம்மா கிட்ட பார்ட்டி பெர்மிஸ்ஸின் வாங்கு உண்மையை சொல்லி.......

ஆனலும் இந்த தாமு பொண்ணுக்கு லிங்கா சொக்குபொடி போட்டானோ இல்லையோ, இந்த லிங்காக்கு அவர் மயங்கி போய் தான் இருக்கிறார்........

விட்டா பாரு ஒரு அடி........ மயக்கம் போய் உன்னோட இயலாமை எப்படி வருது பார்த்தியா??? இதை அப்போவே பண்ணியிருந்தா சக்தி எப்போவோ உன்கிட்ட வந்திருப்பா....... உனக்கு பெரிய பிசினஸ் மேன் னு திமிரு...... பார்த்துக்கலாம் பேசிக்கலாம் எல்லாம் பொண்டாட்டி கிட்ட வேலைக்காதுன்னு.......
உண்மையை பேசினாலே surrender தான்....... அது தெரியாமல் உதார் விட்டுட்டு time வேஸ்ட் பண்ணிட்டு திரியுற.......

சரி நாளைக்கு காலேஜ் போறேன் சொல்ல வந்த பொண்ணை இப்படி இழுத்துவிட்டுட்டியே...... எப்படி சமாளிக்கப்போறீங்க ரெண்டு பேரும்???
இப்படி எல்லாம் யாரும் கொடுமைபடுத்த மாட்டாங்க :p:p:p அஃது....

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top