Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-9

Advertisement

Nice update..

பிசினஸ் என்ற சூதாட்டத்தில் தன்னை நுழைத்து புதிய சகுனியாக லிங்கா மாறுறான்.. ஆனா அவன் கல்யாணத்தையும் பிசினஸா இல்ல பார்க்குறான்..
அடிப்படை அன்பு இல்லாம, வெறும் தன்னோட சுய லாபத்துக்காக மட்டும் கல்யாணம் பண்ணா அது எப்படி நிலைத்து நிக்கும்.. அதுவும் இவ்வளவு அவசரமா..

அப்ப அவனோட அந்த பழைய காதல் வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தானா??? அவ்வளவு உருகி உருகி காதலிச்ச அந்த பொண்ணை, இவ்வளவு சீக்கிரமா மறந்து அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டானா..
இவனோட இந்த சூதாட்டத்தில் பகடைக்காயா ஆக போறது யாரோ??

(கொஞ்சம் எழுத்துப்பிழையையும் பாருங்க கவி )
 
Last edited:
:love: :love: :love:

ஆல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு வட்டம் சதுரம் போட்டு.......
ட்ரீமிக்கு முன்னாடி கல்யாண மாப்பிளை ஆகிடுவானோ லிங்கா :p:p:p ஆஹா அதே தான் கேட்கிறான்......

பிசினஸ் புலி பல கணக்கு போட்டுடுச்சு....... பிசினெஸ்ஸை நிலைநிறுத்தணும்......
அந்த கணக்கில் ஸ்வப்னா குடும்பத்துக்கும் தன்னை யாருன்னு நிரூபிக்க போறானா???

தாமு பொண்ணை கல்யாணம் பண்ணி பிசினெஸ்ஸை சரிபண்ண நினைக்கிறான் தம்பி.......
காலம் கடந்து வந்த காதலில் சிக்கி தம்பியின் காதலியை தம்பியை நினைக்கிறான் அண்ணன்.......
தீவானா தீவானா....... அவள் என்ன பண்ண போறாளோ???
 
Last edited:
Wait and see....
லிங்கா plan க்கு...
Business க்காக கல்யாணம் பண்ணறவனுக்கு என்ன வைத்து இருப்பாள்???
Very hard challenging ...
அண்ணன்என்னசெய்வார்??? இரண்டு அரசியல்வாதி மாமனார்கள்...சமாளிக்க வேண்டும்????
இப்பவே think பண்ணி செய்ய ஆரம்பித்து விட்டான்....
Very nice flow of story telling ..
Super episode....
Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
.
 
Last edited:
பணம் விளையாட்டு பையனை சகுனியா மாத்தி விட்டுடுச்சு.... உன் ட்ரேமி கதை மட்டும் தெரிஞ்சது உனக்கு சக்தியே இல்லாம பண்ணிடுவா சக்தி....
 
Top