Kavipritha's Amuthangalaal Nirainthen-8

Advertisement

போனில் அமைச்சரின் P.A வா இல்லை முத்துவா.....??

முதல் சந்திப்பே முறைப்பில்தானா........ என்ன இருந்தாலும் ட்ரீமி போல வராதா.... சரியா தண்டா பேரு வைச்சுருக்க ட்ரீமின்னு, அதெல்லாம் பகற்கனவுதான்........லிங்கா-சக்தி பெயர் பொருத்தம் பக்கா :love: :love: :love:
 
Nice update

லலிதாவுக்கு மனசுலயும் வலி.. உடம்புலயும் வலி.. அதை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க கவி.. அவங்க மனசு திரும்பவும் இயல்பு நிலைக்கு வர்றதுக்கு கொஞ்ச நாள் ஆகும்.. அதுவரை இளங்கோ கொஞ்சம் பொறுமையா இருக்கணும்..

ஆஹா ஹீரோயின் வந்தாச்சா... முதல் சந்திப்பிலேயே ரெண்டும் முறச்சுக்குதுங்க..
வாய்க்கு ஈக்குவளா கண்ணும் பேசும் போல.. ரொம்ப பாக்காத உன் கன்ணு ரெண்டையும் நோண்டிற போறா.. :p:p
தாமோதரன் மனசுல என்ன பிளான் இருக்கோ?? சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிக்க நினைக்கிறாரோ??? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top