Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-8

Advertisement

kavipritha

Well-known member
Member
Hai friends.....



enjoy reading... thanks sis....
 
:love::love::love:

என்னங்கடா இப்போ தானே வந்தான் வீட்டுக்கு....... ரெஸ்ட் எடுக்க விடமாட்டாங்க போல...... அந்த போனை புடுங்கி வை லிங்கா.........

தாமு சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்க பார்க்கிறார்.........
அண்ணனை மிஞ்சிடுவான் போல டீல் பேசுறதில்.......
அப்பா தெரிந்தால் விடுவாரா???

பெண்களின் கஷ்டம் மனவருத்தம் எல்லாம் லலிதா அழகா காட்டுறா......
பயம் வந்து மனசுக்குள் புகுந்தாச்சு....... எப்போவும் மனசை விட்டு போகாது இளங்கோவின் செயல்........ சரியாகும் வரை நரகம் தான்.......

ப்ரியா........ லிங்காக்கு ரெண்டாவது ட்ரீமி:unsure::unsure::p
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று........... னு பாடமாட்டான் தானே.......
 
Last edited:
Hai friends.....



enjoy reading... thanks sis....


Super sis ? ? ?
 
Top