Thazhampoo Vaasam Nee 6 - Tamil Novels at TamilNovelWriters
தாழம்பூ வாசம் நீ….. 6 கனவுகள் பல சமயம் நமக்கு புரிவதே இல்லை.. இல்லை அறிந்து கொள்ள நாம் முயல்வதேயில்லை போல. ‘யாரோ என்னை மிதிக்கிறார்கள்.. ஆனால், என் நிலை மாறவில்லை.. ஏதோ உடல் வலிக்கு மென்மையாய் அழுத்தி.. ஆறுதல்.. சொல்லுவது போலவே உள்ளது.. ஹ… ஹா…. ம்.. நெஞ்சில் அழுத்தாத.. இந்த தோளில்… ஐயோ...
tamilnovelwriters.com
enjoy reading... thanks friends.....