Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-6

Advertisement

kavipritha

Well-known member
Member

enjoy reading... thanks friends.....:)
 
Excellent narration..

தோல்வியின் கணம் தாங்காமல்
தன்னையே தொலைக்க
நினைத்தவனின் முயற்சியும்
தோல்வியை தழுவினால்
உறக்கம் தொலைத்த
உறவுகளின் வருத்தமோ
இறக்கமோ இன்னும் இன்னும்
மனதை காயப்படுத்துகிறதே!!
ஒரு தோல்வியில் மொத்தமாக
தொலைந்துவிட்டேன் நான்!!!


அசால்டு ஆறுமுகம் தான் நம்ம ஹீரோ!!
சூழ்நிலைய‌ கையில எடுத்துக்க தெரியும்
சரியாவும் செய்வான்..
வெளிய இருந்து பார்க்கும் போது விளையாட்டாய் தெரிந்தாலும்
பொறுப்பான அவனின் செயலும் அசால்ட்டா தான் இருக்கும்..
Design அப்படி
 
Last edited:
Nice update..

ஆயிரம் தற்கொலைக்கு சமம்.. உயிர் பிழைப்பது. சத்தியமான வார்த்தைகள் கவி..
அதற்க்கு பின் அவங்ககளோட குடும்பத்தை எதிர் நோக்குறதுங்கறது நிஜமாவே ரொம்ப கொடுமையானது... வலி நிறைந்தது.. அந்த குற்ற உணர்ச்சியிலே அவங்க பாதி செத்துருவாங்க... அதுல இருந்து அவங்க சீக்கிரமே வெளிய வர்றதுக்கு அவங்களோட குடும்பதோட ஆதரவும் கண்டிப்பா தேவைப்படும் ..

அப்பாடி இளங்கோவுக்கு ஒன்னும் ஆகல.. அவருக்கு தான் இவ்வளவு அருமையான, அழகான, நல்ல ஆதரவான குடும்பம் இருக்கே... அப்புறமும் ஏன்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தாரோ...

இளங்கோ, அவரோட அந்த பிசினஸ் பிரச்சனையை பத்தி வீட்ல அப்பாகிட்டயோ இல்ல லிங்காகிட்டயோ பகிர்ந்து இருக்கலாம்.. அவங்க கண்டிப்பா ஏதாவது ஒரு தீர்வு சொல்லி இருப்பாங்க..

இ‌னி லிங்கா, அவனோட ட்ரீமியை மறந்துட்டு பிசினஸ்ல அண்ணாவுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு தோணுது..
தாமோதரன் அவங்களோட பிரச்சனையை தீர்க்க ஏதாவது உதவி பண்ணுவாரா???
 
Last edited:
தம்பியின் உரிமை யான கோபம் அதிகமான பாசத்தை காட்டி யது....
யாரிடமும் அதிகமாக பகிராமல் அண்ணன் ஐ காப்பாற்றி மகளை விட்டே விழிக்க வைத்து விட்டான்...
extraordinary bonding...super narration...
GM டம் தானே reason ஐ கேட்க வைத்து சொல்லி யது.. respect given.. are super...
Waiting for the next episode..
Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
Happy Women s Day...
Waiting for another empowering heroine (women)from you....
 
Last edited:
:love::love::love:

ஏம்ப்பா டிரைவர் இப்படி ட்ரீமியை நியாபகப்படுத்திவிட்டுட்டியே........ 5 நிமிஷத்துக்கு முன்னாடி வாங்கின சப்பாத்தி காய்ஞ்சு போச்சாம் :eek:

ஒரு நொடியில் எடுக்கும் பைத்தியக்காரத்தனமான முடிவு யாரையும் நினைக்கவிடுறதில்லை....... அப்போதைக்கு அந்த பிரச்சனை மட்டுமே....... இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்...... அது குடும்பத்துக்கும் தான்......
உன் முடிவால் பணப்பிரச்சனையை சமாளிக்கமுடியுமா??? பாரு பிசினெஸ்க்குள் இறங்காத உன் தம்பி OD வாங்கி எப்படி சமாளிக்கிறான் பார்........ பிசினஸ் புலியா இருந்தால் பத்தாது....... சமயோசித புத்தியும் வேணும்......
எல்லோருடைய முகத்தையும் பார்த்தாச்சு........ உன் பொண்டாட்டி முகத்தை எப்படி பார்ப்பாய்??? அவளுக்கு என்ன பதில் சொல்வாய்???

லிங்கா நீதாண்டா மனுஷன் மாதிரி பேசுற (y)(y)(y) நல்லா கேட்ட கேள்வியெல்லாம்.....
உங்கம்மா மட்டும் விதி விலக்கா என்ன??? சும்மா இருந்தால் கூட தெரியாது..... இப்படி சமாதானப்படுறேன்னு மருமகளின் BPயையும் சேர்த்து ஏத்துவாங்க.......
 
Last edited:
Top