என்னடா பாயாசத்தை ஊட்டுற பாசமா
ரசகுல்லாவை தள்ளி வச்சுட்டேன்னு சிம்போலிக்கா சொல்றியாப்பா???
சக்தி சிரிப்பை பார்த்து சேட்டை பையன் விளையாட்டை ஆரம்பிக்கிறானே.....
அப்புறம் நச்சுனு வாங்கிட போறான்.......
பார்த்துடா புதுமாப்பிள்ளை.....
அய் ஜட்ஜ் பார்த்துக்கிட்டே இருக்காங்க.....
அப்பா வாய்தா வாங்குற வேலை இல்லை இளாக்கு......
அதுக்காக சக்தியை இழுத்துவிடுறியேம்மா....
காவ்யா
அண்ணன்னா இப்படித்தான்.......
தங்கை கிட்ட இடம் தெரியாமல் விளையாடி எல்லோர் முன்னாடியும் வாங்கிக்கிட்டு சிரிச்சுகிட்டே போவான் பார்
தங்கை மேக்கப் கேலி பண்ணிக்கிட்டு பொண்டாட்டியை பொறுப்பா பார்லர் கூட்டிட்டு போற
எல்லாம் நேரம் தாண்டா.....
இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன என்ன சக்தியோ?
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ?
விழாமலே இருக்க முடியுமா.......