Kavipritha's Amuthangalaal Nirainthen-12

Advertisement

ப்பா... இந்த பொண்ணுங்களே அழகான புதிர் தான் பா( என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன்) தம்பதியர்கிடையை மனத்தாங்கல் வந்தால் முதலில் ஞாபகம் வருவது தாய் வீடு. எல்லாம் சரியான உடன் அப்படியா! இவ்வளவு நாளும் இங்க தான் இருந்தேனா என்கிற ரேன்ஜ்க்கு பார்த்து விட்டு தன் கூடு செல்ல சிறகில்லாமலே பறப்பாங்களே...ஹஹஹ...செம...
அந்த காட்சியை லலிதா கேரக்டர் மூலம் காணும் போது அருமையாக இருந்தது கவி
 
செம எபி....

லதா தினம்தினம் நம்மளை பாக்குற மாதிரியே இருக்கு..... எனக்கு என்ன வேணும்ணு உங்களுக்கு எப்போ புரியும்னு எப்பவும் கேக்குற வார்த்தை....

இளா உன் தம்பியை நம்பி எல்லாரையும் சரி பண்ணி தேர் இழுக்க போற.... அங்க ஷக்தி என்ன பண்ண போராளோ
 
ஒரு போன் இளா வாழ்க்கையே வசந்தமாகிவிட்டது, பெண்களின் எதிர்பார்ப்பே இதுதான், ஒரு சின்ன அன்பான வார்த்தை மட்டுமே, லதா சொன்ன மாதிரி ஜெம் தான் இளா
 

Advertisement

Advertisement

Back
Top