இளங்கோ ---லலிதா conversation super....
ஏன் லலிதா வை பிடிக்குது...
புருஷன் வீட்டில்இருந்து அம்மா வீட்டு க்கு போனால் நம் எல்லோருக்கும் என்ன என்ன ஆகுமோ தோன்றுமோ அதை எல்லாம் படம் பிடித்துக் காட்டியது ....
Excellent Narration......
லலிதா ன் அம்மா அப்பா காட்டும் reaction ம் same....
Very nice....
Fabulous writings....
Super super...super...
Thanks dear Kavipritha....
Waiting for the next episode...
வாழ்க வளமுடன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.