Amuthangalaal Nirainthaen 12 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 12 அம்மா வீடு வந்த லதாக்கு.. இங்கே இருப்பே கொள்ளவில்லை.. அங்காவது வேலை இருக்கும், அப்படி… இப்படி… என அமரவே நேரமிருக்காது.. சுற்றிலும் அவளை தனியே விடாது மனிதர்கள் இருப்பார்கள்.. ஏதோ, பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு அப்படி அல்ல… அழகான சின்ன வீடு… நிறைய...
happy reading... thanks friends....