Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 34

Advertisement

அச்சோ என்னப்பா இந்த பிரபு இப்படி சொல்லிட்டான்
அப்போ இவன் கார்த்திக் பிரபு இல்லையா?
சக்திக்கு பதிலா நான் வேறு கொஞ்சம் கலர் கலரா கனவு கண்டுட்டு இருந்தேனே
 
Last edited:
பிரபு நீ சொல்லுறது எல்லாம் ஓகே ஆனா பொண்ணு டிவோஸ் ஆனவை அப்படினு தெரிஞ்ச உனக்கு அவுங்க வசதி தெரியாத... விசாரிக்கும் போது அதை சொல்லி இருப்பாங்க தானே.... நீங்க இருக்குற வீட்டு owner கூட அவுங்க சொந்தம் தானே ...... இப்படி வீடு தேடி வந்து சங்கட படுத்திட்டு போறீயா பிரபு....
 
அதானே சக்திக்கு யார் தான் ஜோடி...ஏதாவது ஐடியா கொடுங்கள் பா.
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், ராஜி டியர்
ஆல்ரெடி ஹீரோவை நீங்கள் பிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு எங்களைக் கேட்கறீங்களே
எங்களுக்கெல்லாம் ஸ்டோரி படிக்கத்தான் தெரியும்
எழுத தெரியாதுப்பா
 
பிரபு நீ சொல்லுறது எல்லாம் ஓகே ஆனா பொண்ணு டிவோஸ் ஆனவை அப்படினு தெரிஞ்ச உனக்கு அவுங்க வசதி தெரியாத... விசாரிக்கும் போது அதை சொல்லி இருப்பாங்க தானே.... நீங்க இருக்குற வீட்டு owner கூட அவுங்க சொந்தம் தானே ...... இப்படி வீடு தேடி வந்து சங்கட படுத்திட்டு போறீயா பிரபு....
இன்னும் விசாரித்து இருக்கலாம். ஆனாலும் இவன் கொஞ்சம் பிராக்டிக்கல்லான ஆள்...டிவோசி அப்படிங்கறது ரேஷ்மா கூட சொல்லி இருக்கலாம். வசதியை விசாரிக்கலை.
 
Top