Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 34

Advertisement

இதெல்லாம் ரொம்பவே அநியாயம், ராஜி டியர்
ஆல்ரெடி நீங்கள் பிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு எங்களைக் கேட்கறீங்களே
எங்களுக்கெல்லாம் ஸ்டோரி படிக்கத்தான் தெரியும்
எழுத தெரியாதுப்பா
குப்புற படுத்து யோசிக்கறேன்.என்ன பண்ணலாம்ன்னு..
 
குப்புற படுத்து யோசிக்கறேன்.என்ன பண்ணலாம்ன்னு..
இல்லை
நேராவே கூட படுத்துக் கொண்டு யாரை ஹீரோவாகக் கொண்டு வரலாமுன்னு யோசிக்கலாம்
ஒண்ணும் தப்பில்லை, ராஜி டியர்
 
அதானே சக்திக்கு யார் தான் ஜோடி...ஏதாவது ஐடியா கொடுங்கள் பா.
Hi..
I am new to this site..

Story title superb
Story nalla interest aa poguthu...
Konjam sad konjam love nu nice pa
Maaya sucide paniruval.so baby oda karthick Sakthiya marriage panipan nu ninaiken..
 
இல்லை
நேராவே கூட படுத்துக் கொண்டு யாரை ஹீரோவாகக் கொண்டு வரலாமுன்னு யோசிக்கலாம்
ஒண்ணும் தப்பில்லை, ராஜி டியர்
ஒருமாதிரியா ஃபிக்ஸ் ஆகிடுச்சு...இன்னும் ரெண்டு எபில தெரிஞ்சிடும்.
 
Hi..
I am new to this site..

Story title superb
Story nalla interest aa poguthu...
Konjam sad konjam love nu nice pa
Maaya sucide paniruval.so baby oda karthick Sakthiya marriage panipan nu ninaiken..
ஆல்ரெடி கல்யாண எபி தான் எழுதிவிட்டு இருக்கிறேன். மாப்பிள்ளை ரெண்டு எபி வெயிட் பண்ணுங்கள்.
 
Nice ud sis!!! Ena prabhu tidirunu ipdi solitan!?? Sis oru edathula karthik nu mention panirukinga apo rendu perum ona???
 
ஆல்ரெடி கல்யாண எபி தான் எழுதிவிட்டு இருக்கிறேன். மாப்பிள்ளை ரெண்டு எபி வெயிட் பண்ணுங்கள்.
Wow...
Ok...
1 suggestion:
Divya thaa karthick a already avan mrge la parthrukalae...so prabhu karthikaaa iruka no chance...he...he...
Waiting for next ud sis..
 
Top