Karisal Kaathal - 15

Advertisement

Very nice ud...
பாதிக்க பட்டதுஎன்னவோ மதி தான்...
முகிலன் மேல தான் அவளுக்குகு ஒரு உணர்வு வந்தது.. but அதை அவனே கெடுத்துட்டானே...
அந்த வயது அப்படி..
முத்து இப்போ தும் இந்த வேலைதான் pakkuran...
 
முகிலன் மீது கொண்ட
பொறாமையால் வண்ண
மதிக்குத்தான் இடைஞ்சல்
செய்து முத்து துன்பம்
உண்டாக்குறான்
 
காற்றை விட வேகமாக பரவும்
வதந்திகளை நம்பி ஒண்ணும் தெரியாத
பிள்ளைய என்ன செய்ய காத்திருக்கிறார்களோ
 
ஊர் வாயை
மூட முடியாது
என்னமா கதை கட்டி விடுறாங்க.
முத்து ஒரு தலை காதலா
வேணும்னே பிளான் பண்ணி செய்றான்.
மதி முத்துவ சரியா புரிஞ்சிக்கல.
 

Advertisement

Advertisement

Back
Top