ஆனா நம்மளால அடுத்தவங்களுக்கு பிரச்சனைன்னா நாம அமைதியா தான் போகணும். அதை தான் எங்க வீடு செய்யறாங்க, செய்வாங்க!
இந்த அடுத்தவங்க யாரு???
ஆனா நம்மளால அடுத்தவங்களுக்கு பிரச்சனைன்னா நாம அமைதியா தான் போகணும். அதை தான் எங்க வீடு செய்யறாங்க, செய்வாங்க!
அது வேற ஊர் வம்பை அசால்டா விலைக்கு வாங்குது
நீ பொண்ணு டீ போடணும்னு சொல்லலை, இல்லை என்னோட மனைவியா பொண்ட்டீடீ டீ போடணும்னு சொல்லலை , இங்க இந்த பேச்சுல நீ எதுவுமே செய்ய முடியாது, இப்போதைக்கு இங்க நீ வெட்டி,டீ போடு
பொண்டாட்டி - வெட்டி