Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

கலாச்சாரம் ஒரு மனிதனை பண்படுத்த வேண்டும். அந்தக் கலாச்சாரத்தை பயன்படுத்தி ஒருவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது.

Amutha, now educated, accepting and let the wedding take place? No guilty conscious about it? Maybe not...I think Amutha and Rajan good match...because both are not genuine. Add Maran and Nandini to that club. ஒரே குட்டிடையில் ஊறிய மட்டைகள்.
Exactly... இதே நந்தினி thaan இருக்கும்போதே மாறனிற்கு இன்னொரு மனைவி என்பதை ஒத்து கொள்வாளா? என்ன அபரிமிதமான காதல் இருந்தாலும். பெண்களே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது தான் epitome of toxic ness.
 
Thaliyai kalatina nandhini pirappu thappagidatha..?
தாலி என்பது கட்டியவனை பொருத்தல்லவா? நாமும் தான் பார்க்கிறோம் இந்த தாலி மதிப்பில் பல பெண்களை ஏமாற்றி மணந்தவர்களை பற்றி. அப்பொழுதும் தாலி க்கு மதிப்பிருக்கணுமா??? இதெல்லாம் அல்லவா பல பெண்களை பலதும் சகித்து கொள்ள முற்படுகிறது. Grave injustice
 
இதே போல இரண்டு story Hero ஒட அப்பாக்கு illagala first son a பிறந்து இருப்பாங்க. அவங்க அம்மாவோட உரிமைக்காக போராடி marriage பண்ணி வைப்பாங்க.அப்புறம் எல்லாரும் same family யா இருப்பாங்க.
அந்த story எல்லாம் இப்பொழுது வ‌ரை பாராட்டும் story யா தான் இருக்கு.
இ‌ந்த story க்கு ஏன் இவ்ளோ comments. Author தான் சொல்றாங்களே அமுதா இத ஏத்துக்க மாட்டங்க அப்டின்னு. Wait panni பார்க்கலாமே எப்டி கொண்டு போறாங்கன்னு.
Entha story ya irunthaalum ithu thapputhan. Itharkku en ivvalavu comment endraal ithai neraya per rasithu padikka thudangiyathal. Avlavu arumayaga thudangiya kathai ippadi poga penduma enbathu thaan. Irandu thirumanan legal ah ve valid illathappo evlavo per ezhuthinaalum athu affect aagum vishayam thaan. Sathaaranamaga kadanthu selvathu alla. Nammai pol allamal 18 vayathu kuraintha teenage pengalum padikirargal enakke palrayum theriyum. Ulagam paarka thudangatha ivargalukku ithellam oru saatharanam endra naam kaattuvathu. Atharku mel comments.
 
nadanthu mudinthathai sari seivathuthan intha story concept.. amuthavai leagala protect pannanumnu nenaikirar rajan.. thats it.
Second marriage enga legal??? Puriale?? Evlo strong ah... conscious ah Amudha character thudakkathil iranthathu... kadaisiyil ippadiasinga padutheerka vendam.
yes.. cultural.. but cultural than nammalai vazhavum vaikuthu.. sila manithargalin thoarkavum vaikuthu..
Ithan culture ah? Neenga kuripidigira intha culture ah nammalai vaazha vaikirathu??? Sorry to say kekkave naarasamai irukuthu.
A ppo thapai seri seyya oru pen irandu kalyanam ore nerathil endraal athum culture aaiduma??? Thayaviseithu misogyny ah culture endru nyayapauthatheergal.
 
கலாச்சாரம் ஒரு மனிதனை பண்படுத்த வேண்டும். அந்தக் கலாச்சாரத்தை பயன்படுத்தி ஒருவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது.

Amutha, now educated, accepting and let the wedding take place? No guilty conscious about it? Maybe not...I think Amutha and Rajan good match...because both are not genuine. Add Maran and Nandini to that club. ஒரே குட்டிடையில் ஊறிய மட்டைகள்.
Ama Amutha nimirvu ellam hospital varai thaan.
And Maran indha ellathukum avan oru karanam. Ivan la padichu peri alunu ethuku solikanum.
And nandhini she is a goddamn teacher.
 
இதே போல இரண்டு story Hero ஒட அப்பாக்கு illagala first son a பிறந்து இருப்பாங்க. அவங்க அம்மாவோட உரிமைக்காக போராடி marriage பண்ணி வைப்பாங்க.அப்புறம் எல்லாரும் same family யா இருப்பாங்க.
அந்த story எல்லாம் இப்பொழுது வ‌ரை பாராட்டும் story யா தான் இருக்கு.
இ‌ந்த story க்கு ஏன் இவ்ளோ comments. Author தான் சொல்றாங்களே அமுதா இத ஏத்துக்க மாட்டங்க அப்டின்னு. Wait panni பார்க்கலாமே எப்டி கொண்டு போறாங்கன்னு.
இதை நான் பல முறை சொல்லிருக்கேன். இது கிரிஜாக்காவ காயப்படுத்தவோ இல்ல அவங்கள கலங்கப்படுத்தவோ இல்லை. நீங்க எந்த கதைய சொல்றீங்கனு எனக்கு தெரியல. எனக்கு தெரிஞ்சு மல்லிம்மா கதை ஒன்னு உண்டு பட் அதுல infidelity concept than.
அதுல ஹூரோயின் கடைசிவரை அப்பாகிட்ட பேசமாட்டாங்க.

ஆனா வைப் அவரை விட்டு விலகுவாங்கனு நினைக்கிறேன் சரியா நியாபகம் இல்ல.

இப்ப இங்க லாவியோ மனோஜோ ஒரு எதிரிப்பு காட்டியிருந்தா கூட எனக்கு ராஜன் மேல இவ்வளவு கடுப்பு வராது. Children shouldn't be going through all this .
தேவியும் ஒருவகைல செல்பிஷ் தன் கணவர்னு பாத்தவங்க தன் பிள்ளைகள் மனவளர்ச்சி யை ப்பார்க்கல. அவங்களுக்கு இதெல்லாம் நார்மல் னு சொல்லிக்கொடுக்குற மாதிரி இருக்கு.

இது இந்த கதை மாந்தர் பத்தின பதிவு தான் இங்க யாரும் அக்காவோட எழுத்து சுதந்திரத்துல தலையிடணும்னு நினைக்கல. அதுக்கும் கதை முடிஞ்ச பகுதிகள் பத்தித்தான் இங்க எல்லோரும் பேசிட்டு இருக்கோம் நான் மட்டும் தான் ராஜன போட்டு தள்ளணும்னு சொல்லிட்டு இருக்கேன்.

@Girijashanmugam sorry ka if my thoughts over Devi and the rest hurt you.
இந்த பதிவும் சரி மத்த பதிவும் கதை சம்பந்தப்பட்டது.
கதை மாந்தர் செய்யறது என்னளவில் தப்பா தெரியுது.
But it seems our definition towards certain things vary.
Have a good day .
 
That's the problem ka.devi support seirathu than pirachana.
I don't exactly remember but sila idathula தேவி சொல்லிருப்பாங்க அமுதாக்கா கொடுத்த வாழ்க்கை அவங்க வாழ்ந்துட்டு இருந்த வாழ்க்கைனு. அது தப்பு என்பது மட்டுமே என்னோட கருத்து. ஒருவேளை அமுதா ராஜனுக்கு கல்யாணம் ஆகி தேவி வந்து அந்த வாழ்க்கை வாழ்ந்திருந்தா அங்க தேவி சொல்ற செய்யுற விஷயம் ஏற்றுக்கொள்ளலாம். இது பெண் அடிமைத்தனமா படுது. அமுதா இந்த வாழ்க்கை கேக்கல னா தாலி கட்டுன அடுத்த நிமிஷம் கழட்டி போட்டுருக்கலாம். அவ்வளவு தைரியம் இல்லாதவங்களா அமுதா. தேவி செய்யுறது கணவன் செய்த தப்புக்கு பிராயசித்தம்னு சொல்றாங்க. தேவி கணவனா அவங்க இந்த தப்பு செய்யல. அப்ப தப்போட பொறுப்பு ராஜன் மேல மட்டுமே. இந்த உறவுமுறைய தேவி ஏத்துக்குறதே என்னால ஜீரணிக்க முடியல இதுல லாவி பெரிம்மா னு உறவு கொண்டாடுறதோ இல்ல இந்த கல்யாணத்த ஏத்துக்கிறதோ குழந்தைகள் மனசுல குடும்பம் ஒழுக்கம் பத்தின தவறான புரிதல் உண்டாக்கும்னு நான் நினைக்கிறேன். மாறன் ராஜன்ரெண்டு பொண்டாட்டி இளமை அது இது னு கமெண்ட் பண்றது கடுப்பு ஏத்துது.
Exactly.....Maaran comments on Rajan's romance is totally disgusting. Blunt ah sollanumna romba kevalama irunthathu. Moving on னு ஒரு பதம் தான் culture ஐ காப்பாற்றுகிறது. அமுதாவும் ராஜனின் வாழ்வை பார்த்து வாழ்வை இயல்பாய் கொண்டு போக முயன்றிருந்தால் அது இன்னும் அந்த கதாபாத்திரத்துக்கு வலு செய்திருக்கும். Maaran justifying Rajan to nandhini is totally biased. Rajan should have thought if his daughters Lavanya or Nandhini encounter situation like Amudha and Devi will he take that? Hippocratic
 
Top