Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

Thappai confess seithathal mattume oruvar punithamagivida mudiyuma? Nijamaga puriyavillai... kalyanam enbathu thappai seri seivatha? Ithey Rajan maari male protogonists kathaliye ninaithe vaazhnthaar enraal avar punithar. Ithil kalyanam seithu nanraaga vaazhnthu vittu.. manaivi irukumpothu maru kalyanam, just to overcome guilty consciousness is totally disgusting. Rajan character ah Maranum marravarum glorify seivathu kodumai. Athum unmayai othu kondaar enru. Is this the least expectation we have with men? Just to accept mistakes? But not the same case with women? Thorough injustice.
nadanthu mudinthathai sari seivathuthan intha story concept.. amuthavai leagala protect pannanumnu nenaikirar rajan.. thats it.
 
Ama adhuvum Maran kadhal mannan ah valurenga apdi ipdi comment panum pothula ivan padichathu ku pesama irundhrukalam nu thonum.
Nandhini ku epdi kutra unarvu oru percent kooda ila.
Devi ah pathi ava oru second ninaikavum ila.
At the same time, avanga kita pesinatha vum ila.
amma patta kastathai parthu valarnthava nandhini.. appo ava eppadi iruppa?
 
Deviyai yarum thee kulika solalai.. prachanai sari agavedithan inthellam.. ullasa vazkaikaga intha kalyanam illai..
இந்த கல்யாணமே பிழை. ஒரு பெண்ணுக்குத் தனது கணவனுக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பிருந்தாலே அது வேதனை, அவமானம். இங்கு கணவனுக்கு இன்னொரு மனைவியே இப்போது வந்தாகிவிட்டது. இது நெருப்பில் வாழ்வது போல் எரிக்கும். அமுதாவின் கேரக்டரில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. கடைசி வரை இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்று நினைத்தேன். எனக்கு ராஜன் கேரக்டரை நினைத்தாலே அருவருப்பாக உள்ளது. மாறன், நந்தினியை படித்தவர்கள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. Thank goodness this is a fictional story.
 
Amuth very strong than.. kobapattu odurathu devi character kidaiyathu.. appaiye poita mattum ellam sari agiduma? yes amuthaku nadantha ethukum devi poruppilaithan.. ana rajan devi pursanachey.. purusanuku ethula nimathiyo athai devi seirar..
அதத்தான் கேக்குறேன்கா இது எப்படி ஒரு நல்ல உதாரணம். தேவி என்ன நளாயினியா ஹப்பி கேட்டாரு னு கூடைல தூக்கிட்டு போறதுக்கு...

Am disappointed ka. That's y all this rant.
Pona epi pathu ennaku kannula thanni vandhutu devi ah ninachu.

Thappe panama punishment anubavikravangaluku than devi oda hurt puriyum.
Andha hurt meeri ivanga ivlo seirathu ku rajan or amutha isn't worth.
 
That's the problem ka.devi support seirathu than pirachana.
I don't exactly remember but sila idathula தேவி சொல்லிருப்பாங்க அமுதாக்கா கொடுத்த வாழ்க்கை அவங்க வாழ்ந்துட்டு இருந்த வாழ்க்கைனு. அது தப்பு என்பது மட்டுமே என்னோட கருத்து. ஒருவேளை அமுதா ராஜனுக்கு கல்யாணம் ஆகி தேவி வந்து அந்த வாழ்க்கை வாழ்ந்திருந்தா அங்க தேவி சொல்ற செய்யுற விஷயம் ஏற்றுக்கொள்ளலாம். இது பெண் அடிமைத்தனமா படுது. அமுதா இந்த வாழ்க்கை கேக்கல னா தாலி கட்டுன அடுத்த நிமிஷம் கழட்டி போட்டுருக்கலாம். அவ்வளவு தைரியம் இல்லாதவங்களா அமுதா. தேவி செய்யுறது கணவன் செய்த தப்புக்கு பிராயசித்தம்னு சொல்றாங்க. தேவி கணவனா அவங்க இந்த தப்பு செய்யல. அப்ப தப்போட பொறுப்பு ராஜன் மேல மட்டுமே. இந்த உறவுமுறைய தேவி ஏத்துக்குறதே என்னால ஜீரணிக்க முடியல இதுல லாவி பெரிம்மா னு உறவு கொண்டாடுறதோ இல்ல இந்த கல்யாணத்த ஏத்துக்கிறதோ குழந்தைகள் மனசுல குடும்பம் ஒழுக்கம் பத்தின தவறான புரிதல் உண்டாக்கும்னு நான் நினைக்கிறேன். மாறன் ராஜன்ரெண்டு பொண்டாட்டி இளமை அது இது னு கமெண்ட் பண்றது கடுப்பு ஏத்துது.
Thaliyai kalatina nandhini pirappu thappagidatha..?
 
amma patta kastathai parthu valarnthava nandhini.. appo ava eppadi iruppa?
Ipa devi ku kastam kudukrom nu thonala ya avaluku. Idhu selfish thana ka.
Idhu iva oruthana kalyanam panni valnthu tu irukaa apa devi situation ah puriyama ava amma side pakkuraa.
Ava kooda ethukalam edho ammakaga seira amutha en inum thali ye kalatala. Ipa matum oor onum solathaa
 
அதத்தான் கேக்குறேன்கா இது எப்படி ஒரு நல்ல உதாரணம். தேவி என்ன நளாயினியா ஹப்பி கேட்டாரு னு கூடைல தூக்கிட்டு போறதுக்கு...

Am disappointed ka. That's y all this rant.
Pona epi pathu ennaku kannula thanni vandhutu devi ah ninachu.

Thappe panama punishment anubavikravangaluku than devi oda hurt puriyum.
Andha hurt meeri ivanga ivlo seirathu ku rajan or amutha isn't worth.
Deviyai Rajan sari seivar sis..
 
Top