Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

நான் மறுமணத்துக்கு எதிரியல்ல ஆனால் இருமணத்துக்கு எதிரி. சட்டங்கள் கூட இருமணங்களை எதிர்க்கின்றன. அது ஒரு குற்றம். பிரச்சனைகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் இது அவற்றைத் தீர்க்காது. இந்தக் கதையில் பிரச்சனைகளின் வடிவங்கள் மாறியுள்ளதே தவிர பிரச்சனைகள் தீரவில்லை. ராஜனின் குற்றஉணர்ச்சிகள் போக தேவி இங்கு தீக்குளிக்கின்றாள். என்ன நியாயம் இது? இந்தக் கதையில் அமுதாவும் சரி தேவியும் சரி ஆண்களால் பாதிக்கப் பட்டவர்கள் தான். You cannot solve a mistake/unfortunate event by another mistake.

Your writing is amazing but I see many of us can't tolerate this topic, especially at this day and age.
Deviyai yarum thee kulika solalai.. prachanai sari agavedithan inthellam.. ullasa vazkaikaga intha kalyanam illai..
 
Thappai confess seithathal mattume oruvar punithamagivida mudiyuma? Nijamaga puriyavillai... kalyanam enbathu thappai seri seivatha? Ithey Rajan maari male protogonists kathaliye ninaithe vaazhnthaar enraal avar punithar. Ithil kalyanam seithu nanraaga vaazhnthu vittu.. manaivi irukumpothu maru kalyanam, just to overcome guilty consciousness is totally disgusting. Rajan character ah Maranum marravarum glorify seivathu kodumai. Athum unmayai othu kondaar enru. Is this the least expectation we have with men? Just to accept mistakes? But not the same case with women? Thorough injustice.
Ama adhuvum Maran kadhal mannan ah valurenga apdi ipdi comment panum pothula ivan padichathu ku pesama irundhrukalam nu thonum.
Nandhini ku epdi kutra unarvu oru percent kooda ila.
Devi ah pathi ava oru second ninaikavum ila.
At the same time, avanga kita pesinatha vum ila.
 
Ithey Rajan maari male protogonists kathaliye ninaithe vaazhnthaar enraal avar punithar. Ithil kalyanam seithu nanraaga vaazhnthu vittu.. manaivi irukumpothu maru kalyanam, just to overcome guilty consciousness is totally disgusting.
I agree with you here akka. Atleast free Devi from this suffocating relationship. Devi ipdi rendu pondatti valkai la irukathu ku she is better off alone.
 
How is Amutha எளியவர் கிரிஜாக்கா? ராஜன் தப்புக்கு நந்தினி ராஜன்கிட்ட பிராயசித்தம் கேக்குறா அதை அவர் தேவிய நினைவுல வச்சுக்காம சான்ஸ் கிடைச்சுடுச்சு னு அமுதாவ பாக்க போறாரு.
அமுதாக்கு நடந்த எதுக்குமே தேவி பொறுப்பில்ல அப்ப இப்ப அமுதா வாழ்க்கையை மட்டும் ஏன் தேவி சரி செய்யணும். தேவியா சொன்னாங்க தண்டபாணிகிட்ட போங்க போய் அமுதாவ மிரட்டிட்டு வாங்கன்னு.
தேவிக்கு எவ்வளவு வலி அவமானம் இருக்கும். இவ்வளவு நாள் நம்ம ஒருத்தன நினைச்சு குடும்பம் நடத்தி இருக்கோம் அவன் நம்ம கிட்ட உண்மையா இல்லனு. நியாயப்படி தேவி பிள்ளைங்கள கூட்டிட்டு வீட்டுக்கு போயிருக்கணும்.
Amuth very strong than.. kobapattu odurathu devi character kidaiyathu.. appaiye poita mattum ellam sari agiduma? yes amuthaku nadantha ethukum devi poruppilaithan.. ana rajan devi pursanachey.. purusanuku ethula nimathiyo athai devi seirar..
 
தேவி தேவி வீட்டாளுங்க அவர் பெத்த இரண்டு பிள்ளைங்க இது லாம் யோசிக்காம அவர் செய்தது தான் செல்பிஷ்.
rajan ellaraium than yosikirar.. athuthan ingu prachanaiye.. appo nandhiniyai appadiye viturukalama?
 
first thing.. amutha intha vazkayai ketkala.. purusan nimathikaga devi rajanku support panranga.. and devi lavanyakum puriya vachirukanga.. athu deviyoda character..
That's the problem ka.devi support seirathu than pirachana.
I don't exactly remember but sila idathula தேவி சொல்லிருப்பாங்க அமுதாக்கா கொடுத்த வாழ்க்கை அவங்க வாழ்ந்துட்டு இருந்த வாழ்க்கைனு. அது தப்பு என்பது மட்டுமே என்னோட கருத்து. ஒருவேளை அமுதா ராஜனுக்கு கல்யாணம் ஆகி தேவி வந்து அந்த வாழ்க்கை வாழ்ந்திருந்தா அங்க தேவி சொல்ற செய்யுற விஷயம் ஏற்றுக்கொள்ளலாம். இது பெண் அடிமைத்தனமா படுது. அமுதா இந்த வாழ்க்கை கேக்கல னா தாலி கட்டுன அடுத்த நிமிஷம் கழட்டி போட்டுருக்கலாம். அவ்வளவு தைரியம் இல்லாதவங்களா அமுதா. தேவி செய்யுறது கணவன் செய்த தப்புக்கு பிராயசித்தம்னு சொல்றாங்க. தேவி கணவனா அவங்க இந்த தப்பு செய்யல. அப்ப தப்போட பொறுப்பு ராஜன் மேல மட்டுமே. இந்த உறவுமுறைய தேவி ஏத்துக்குறதே என்னால ஜீரணிக்க முடியல இதுல லாவி பெரிம்மா னு உறவு கொண்டாடுறதோ இல்ல இந்த கல்யாணத்த ஏத்துக்கிறதோ குழந்தைகள் மனசுல குடும்பம் ஒழுக்கம் பத்தின தவறான புரிதல் உண்டாக்கும்னு நான் நினைக்கிறேன். மாறன் ராஜன்ரெண்டு பொண்டாட்டி இளமை அது இது னு கமெண்ட் பண்றது கடுப்பு ஏத்துது.
 
Top