(y) :)
S Sachu Member Member Sep 7, 2021 #33 இயல்பா இருக்கு டா. ரூபனின் நடவடிக்கைகள். அருமை. ஆதியும் ரொம்ப பயந்து இருக்கா.அது சரி தானே.நிச்சயம் ரூபன் எல்லாம் சரி பண்ணிடுவானு தோணுது. அருமை. நமக்கு தான் அடித்து என்ன நடக்கும் மோ நி பயமா இருக்கு டா. அடுத்து என்ன??????
இயல்பா இருக்கு டா. ரூபனின் நடவடிக்கைகள். அருமை. ஆதியும் ரொம்ப பயந்து இருக்கா.அது சரி தானே.நிச்சயம் ரூபன் எல்லாம் சரி பண்ணிடுவானு தோணுது. அருமை. நமக்கு தான் அடித்து என்ன நடக்கும் மோ நி பயமா இருக்கு டா. அடுத்து என்ன??????
J JRJR Well-known member Member Sep 8, 2021 #38 பெரிய பட்டு வந்தாச்சு. ஆனா, இவண் அலப்பறை தாங்க முடியல. இப்பாவாவது உண்மைய சொல்லுடா.
Nachu Well-known member Member Sep 11, 2021 #40 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சாச்சு....... இப்போவாவது பட்டு குட்டிக்கு நல்ல பேரு வைப்பாங்களா??