Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar 4

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. and thanks for urs cmnts and likes.
 
:cry: :mad::devilish: :cry:
நெஞ்சம் கனமான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
எனக்கும் இப்படி எழுத கஷ்டம்தான் இருக்கு டியர்.. ஆனால் ஒவ்வொரு ராணுவ வீரர்களின் வீர மரணத்தை சேனல்களில் பார்க்கும் போது மனம் கனத்து போகும்.. எத்தனை பேர் தன் வாழ்வை வாழாமலே நாட்டுக்காகவும்.. மக்களுக்காகவும் தன் வாழ்வை தொலைக்கிறார்கள்.. இதெல்லாம் யோசிக்கும்போது இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே.. என்கிற ஏக்கத்திலும் ஆசையிலும் ஆரம்பித்த கதைதான் இது டியர்..
 

Advertisement

Top