சொல்ல வார்த்தை யே இல்ல எனக்கு... அருமையான கதை.... லவ் failureக்கு பிறகும் வாழ்க்கை இருக்குனு சொல்லுற மாதிரி ஆனா அது ஒரு ஆணை எப்படி பாதிக்கிது பொண்ணை எப்படி பாதிக்கிதுனு தான் விஷயம்.... இந்த கதையில் ரொம்ப ரொம்ப பிடிச்சது சுந்தரம் தான்...என்ன என்னவோ நிணைச்சேன் ஆனா எதுவும் சொல்ல வரல... மனசு ஒரு மாதிரி நிறைஞ்சி இருக்கு..
உணர்வுகளை தெளியப்படுத்திய வார்த்தைக் கோர்வைகள் அருமை.
யதார்த்தமான அழுத்தமான கதைநகர்வு அதனை கொண்டு சென்ற விதம், உணர்வுகளின் அழுத்தம் , அது கொடுத்த தாக்கம் , சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை தோழி.
அருமையான கதை.. நிறைவான முடிவு..
கதை தொடங்கும் போது இருந்த மதுவுக்கும், கதை முடியும் போது இருந்த மதுவுக்கு தான் எவ்வளவு வித்தியாசம்.. நாம வாழுறதே ஒரு வாழ்க்கை தான், அந்த வாழ்க்கையையே தனக்கு பிடிச்ச மாதிரி எப்படி அழகா மாத்திக்கிட்டா மது..
Super story sis. sema narrating rompa casuala nama life la nadakura visayangala unga dialogues la semaya soli irukenga.. latea padichitaen.. I really enjoyed
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.