Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi, வருவதோ! புது வசந்தம்!

Advertisement

😍 😍 😍
ரொம்ப அழகா கதையை முடிச்சிட்டிங்க...

ஒவ்வொரு வரியும்,வார்த்தைகளும் செதுக்கியது போல இருந்தது..

ஆரம்பத்தில் மது, என்ன பெண் இவள்:rolleyes::cautious: என்று யோசிக்க வைத்தவள்...

பின்னாடி " என்ன பெண் இவள்"" என்று பெருமையா நினைக்க வைத்தாள்...

Last few lines... no chance.... beautiful ❤️
வெற்றி பெற மனமார வாழ்த்துகள் மா 💐💐💐(y)(y)(y)😍😍😍😍
 
Last edited:
யதார்த்தமான காதல் கதை.

காதல் படு தோல்விக்குப் பின்னும் அவளை புரிந்து காதலித்து,காதலிக்க வைத்து அழகான ஒரு தேவதைய வரமா மகளா பெத்து, திகட்ட திகட்ட,,தித்திப்பா வாழ்க்கைய அழகாக கொண்டு போறாங்க.👌👌👌👌
 
Last edited:
Top