Final அத்தியாயம் 9 : எனைச் சுற்றி ஏகாந்தம்

Advertisement

பிடிவாதம் சரோஜா
நல்ல மகனுடன் வாழாமல்
உயிர விட்டா

கயல் தமிழ் நல்ல மனசுக்கு
அருமையான வாழ்க்கை
 
அருமையான கதை. உங்கள் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே.?
 
Last edited:
Nice story ????
தமிழ் கயல் பட்ட கஷ்டத்துக்கு நல்ல நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது... ❤️
சரோஜா நல்ல பிள்ளைங்க இருந்தும் அவங்களோட வாழ குடுத்து வைக்கல... பணம் தான் முக்கியம் னு எல்லாரையும் கஷ்டப்படுத்தி அவங்களும் நிம்மதியா இல்லாம போய் சேர்ந்துட்டாங்க..
 

Advertisement

Advertisement

Back
Top