Final அத்தியாயம் 9 : எனைச் சுற்றி ஏகாந்தம்

Advertisement

அருமையான பதிவு. சரோஜா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கறதை யாராலும் கண்டுபுடிக்க முடியலை. ரொம்ப அழுத்தம். தமிழை பையனா நினைக்காம நடத்துனாலும் தமிழ் அம்மான்னு தேடிப் போய் செய்யறது .?????. கடைசில சரோஜா தவறான முடிவை எடுத்துட்டாப்புல. இனியாவது கயலும் தமிழும் நல்லா இருக்கட்டும். நிறைவான கதை.
 
Nice story sis ?
சில நேரம் தேவை இல்லாத வீண் பிடிவாதம் நம்மளை பிடிச்சவங்களைகூட நெருங்கவிடாம பண்ணிடும்
 
வரட்டு பிடிவாதம் சரோஜா வேற என்ன சொல்ல .. அருமை
 

Advertisement

Advertisement

Back
Top