Waiting to meet you all.
நம்ம சைட்டில் போஸ்ட் பண்றது எப்படின்னு கண்டு பிடிச்சு வர்றதுக்கு முன்னையே, இந்த போட்டிக்கு ரிஜெஸ்ட்ரேசன் முடிந்தது. அதனால் இந்த போட்டியில் கலந்துக்கவே இல்லை.
அதனால் இப்போ டென்சனே இல்லாமல் எல்லாரையும் zoom ல பார்க்கும் எக்ஸைட்மெண்ட்டோட ... I am waiting.