Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4 - என்னோடுதான் நானில்லையே!

Advertisement

பாஷிணி

Active member
Member
ஹாய் மக்களே! நான்காவது அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள். கடந்த பதிவிற்கு கருத்து பகிர்ந்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்! கீப் சப்போர்டிங் மீ டியர்ஸ்

வம்சி குடும்பத்தில் இவ்வளவு சிக்கல் இருக்கா 🤔 🧐 🤔 🤔 ஒரு வேளை உஷா அவனோட சித்தியா இருக்குமோ 🧐 🤔 🧐 🤔

பாஷிணி லவ் பண்ண கூப்பிட்டா வரேன் என்று சொல்லு இல்லை வரலன்னு சொல்லு 🤭 🤭 🤭 அதை விட்டுட்டு என்ன பொறுக்கிய திட்டுற மாதிரி திட்டுற 🤫🤫🤫🤫🤫🤫🤫

பாஷிணிக்கு என்ன பிரச்சினை 🥺🥺🥺🥺🥺சரிதா இவளுக்கு ப்ரண்டா இருந்திருப்பாளோ🧐 🤔 🤔
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தீ பூலோகத்துல தான் இருக்கோமா? 🙄🙄🙄🙄🙄🙄🙄.
அப்பங்காரன் கண்டுக்கவே இல்லை.
அம்மாக்காரி சோத்தைப் போட்டு தட்டத்தை பிளைங்சாசர் மாதிரி கதவு இண்டுஇடுக்கு வழியா தள்ளி வுடுது.
அந்த சோத்தையும் சகஜம்தானே ன்னு எடுத்து திங்கறான்.
இதுல தங்கச்சி காரி அண்ணங்காரன் இருந்தா வூட்ல இருக்க மாட்டேனு சொல்லறா 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤐🤐🤐🤐🤐🤐🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அடேயப்பா குடும்பமா இது?.
இவனை மாதிரியே எல்லாரும் நட்டுகலண்ட கேஸா இருப்பாய்ங்க போல.

ஒரேயொரு ஆளு மாத்திரம் ஹாய் அண்ணா சொல்லுது.
 
🤣🤣🤣🤣🤣 Ama Ithu kudumbame illa sis.. thank you soooo much for ur lovely comment sis 💞💞💞💞🤩🤩🤩🤩
 
அருமையான பதிவு 🤩🤩
ரைட்டர் ஜி..... கூடுவாஞ்சேரி(செங்கல்பட்டு மாவட்டம்) தான் நான் பிறந்த ஊர் 😍😍😍😍

வம்சி.... இவன் என்ன வீடுங்கிற பேரில் ஜெயில்ல குடியிருக்கான் 😱😱😱
 
Top