Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

30. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

Advertisement

:love: :love:
அப்போ கண்ணனை வேவு பாக்கறதுக்குத்தான் மகள் மூலமா அந்தாளு உள்ள வந்தாரோ ??
ஆனா ரதி தேவி அவங்களோட உண்மையான பொண்ணு தானா ??
 
Last edited:
அருமையான பதிவு...
மணிகண்டன் என்பவர் ரதி தேவி அப்பால
!!!!!

So மணிகண்டன் கற்கும் அனிதா கொலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது...
 
அனிதா கருவுற்றிருப்பாள்...
அவன் கருவை கலைக்க வேண்டும் என்று கூறிற்பான்...
அவள் முடியாது &போலீஸ் போவேன்னு சொல்லி ருப்பாள்...
ஆதலால் கொலை செய்து அவள் கற்பப்பையை எடுத்து கூவம் ஆற்றில் எரிந்து விட்டு அவள் உடலை எரித்து விட்டிற்பான் னு தோன்றுகிறது அம்மு சகோதரி...
இதுவும் இரவு தூங்கும் போது தான் தோனிற்று...
இதுல இருந்து என்ன தெரிகிறதுனா cbcid brain நன்றாக எனக்கு வேலை செய்கிறது...
? :love: ? :love: ? :love: ? ...
அடுத்த எபி எப்பொழுது வரும்?
 
:love: :love:
அப்போ கண்ணனை வேவு பாக்கறதுக்குத்தான் மகள் மூலமா அந்தாளு உள்ள வந்தாரோ ??
ஆனா ரதி தேவி அவங்களோட உண்மையான பொண்ணு தானா ??
சொல்லிடுற சகி.... உண்மையான பொண்ணு தான். நன்றி
 
அனிதா கருவுற்றிருப்பாள்...
அவன் கருவை கலைக்க வேண்டும் என்று கூறிற்பான்...
அவள் முடியாது &போலீஸ் போவேன்னு சொல்லி ருப்பாள்...
ஆதலால் கொலை செய்து அவள் கற்பப்பையை எடுத்து கூவம் ஆற்றில் எரிந்து விட்டு அவள் உடலை எரித்து விட்டிற்பான் னு தோன்றுகிறது அம்மு சகோதரி...
இதுவும் இரவு தூங்கும் போது தான் தோனிற்று...
இதுல இருந்து என்ன தெரிகிறதுனா cbcid brain நன்றாக எனக்கு வேலை செய்கிறது...
? :love: ? :love: ? :love: ? ...
அடுத்த எபி எப்பொழுது வரும்?
வரே வா... எங்கடா சிபிசிஐடி ய ஆளையே காணோம்னு தேடிட்டு இருந்த.. வந்தாச்சு ??????????????? .

பார்ப்போம்... உங்க அனுமானம் எப்டின்னு.????
 
Top