Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

AMMU ILAIYAAL
Reaction score
462

Profile posts Latest activity Postings About

  • வணக்கம்.. வந்தனம் ...நமஸ்தே.....

    Rendu naal leave venum... Uravugale. Periya manasu panni kudunga. Story ya thaan mudichitingale atha copy paste panna evlo build-up ahh nu kekurathu puriyuthu 🙊🙊🙊🙊 . Valakam pola solra pathil thaan. Nengala enthikira neram thaan na thoonga pora 😭😭😭😭.. so leave kuduthingu me .....🤪
    ரமீனா சிவராஜ்
    ரமீனா சிவராஜ்
    மதியம் 2மணிக்கு தான leave கேட்டீங்க....அத 1day கணக்குல எடுக்கீங்க...
    இங்கேயே இவ்வளவு leaveனா school ,college, office laஎவ்வளவு leave எடுத்துருப்பீங்க.....
    அதுக்கு எவ்வளவு டகால்டி குடுத்துருப்பீங்க....
    Anyway enjoy.....
    AMMU ILAIYAAL
    AMMU ILAIYAAL
    Oru leave thaana keta 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 .... School college la leave edukave maata. Edutha veetla adi thaan kedaikum. Office la neraiya edupa..🙊🙊🙊
    ரமீனா சிவராஜ்
    ரமீனா சிவராஜ்
    ஓஓஓஓஓ....அப்போ ஆபிஸ் பழக்கம் இங்கேயும் வந்துட்டு....
    Enjoy
    அன்புள்ள உறவுகளுக்கு...
    உங்கள் அம்மு பொண்ணு எழுதி கொள்வது என்னவென்றால் 🙈🙈🙈 இன்று இஸ்லாமிய உறவுகளின் அன்பு தொல்லையால் கைக்கு வந்த அனைத்து பிரியாணியையும் (எனக்கு பிடிக்கவில்லை என்றாலும்🙊🙊🙊🙊 ) ஒரு கை பார்த்து அதிக சோர்வுக்கு ஆளாகி விட்டதன் விளைவாக கை 🤲இரண்டும் விடுப்பு கேட்டு இதை எழுதுகிறது.
    வழக்கம்போல் மன்னித்து விடும்படி (உங்களுக்கு பயந்து இல்லை 🤪🤪🤪)கேட்டு கொள்கிறேன்.🙏

    இப்படிக்கு..
    அப்பாவி பெண்🏃🏃🏃
  • Loading…
  • Loading…
  • Loading…




Top