ஹாய் மக்களே! மூன்றாவது அத்தியாயம் இதோ... படித்து விட்டு கருத்துகளைப் பகிருங்கள். முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... கீப் சப்போர்டிங் drs
waiting sis
ha ha...எங்க ஹீரோவ எவ்வளவு நல்ல பையனாக வளர்த்து வச்சிருக்காங்க
![]()
![]()
![]()
![]()
இந்த காலத்திலும் இப்படி ஒழுக்கமா நேர்மையா காதலிக்க நினைக்குறானே
பாஷிணி பேச கூட ஆள் இல்லையாதனிமைய போக்க எங்க ஹீரோ கூட ஒரு கான்ட்ராக்ட் போட்டுக்கோம்மா
யார் அந்த அதிர்ஷ்டசாலிஇவளை தான் செலக்ட் பண்ணி இருக்கானோ
அந்த பொண்ணு பத்தின டீடெயிலை பார்த்தாளா
அவர் இருக்க இடம் தெரிஞ்சு தான் வந்தானோ![]()
he he... itha avankita keta avan ama na sollapporaanHa, ha, ha, has Vamsi given a bogus name to Kirubashini?But he is following her where ever she goes? Interesting Pashini ma.
![]()
thank you so much sago