Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

22. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

Advertisement

Nice epi..
Good..வானதிக்கு காலேஜ்ல சீட் கிடைத்து விட்டது....

ஏன்மா.. ஆரதி இதுக்கே கவலை படுகிறாய்..எங்க ஆர்தர்க்கு மண்டைக்குள்ள என்ன இருக்கோ அது சொல்லி தான் உன்னை வர்ணிக்க வைக்க முடியும் ....

என்ன சரிதானே @AMMU ILAIYAAL ....அப்பாடா இன்றைய கோட்டா வெற்றிகரமாக முடிந்தது...bye sis...
 
கேஸ போய் பார்க்காம பால்கனில என்ன ரொமன்ஸ் ஸு......
முதலில் அனிதா & ராபர்ட் 2பேரையும் தேடுங்க பா..
கதைய சூடுபிடிக்க வைங்க...
முடிவில் சித்துக்கு ஜோடியா நம்ம வனிதாவ சேர்த்து விட்டுருங்க அம்மு சகோதரி...
 
ஆமா அனிதாவோட போட்டோ கீட்டோ எதுமே இந்த எடுபிடி இன்னும் பாக்கலையா ???
 
Top