Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💘ஏகாந்தம் எனதாக💘 1

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Hi பட்டூஸ்...

எல்லாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐.

புதுக்கதையோட முதல் அத்தியாயம் இப்பொழுது தளத்தில். வாசியுங்க. கருத்துக்களைப் பதிவிடுங்க😍.

ரீரன் கதை முடியவும் புதுக்கதையின் பதிவுகள் தொடர்ந்து வரும். இன்று ஆரம்பம் மட்டும்☺️

Happy reading and share your feedback. Thanyou so much for love and sopport 🥰

IMG_20240414_171821.jpg
 
View attachment 8044
அருமை 😍😍😍😍😍
படம் பார்க்க அருமையா இருக்கு. 👌
 
வாங்க வாங்க ஜீ.
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே ஆத்தா காரி சொன்னா எல்லாம் சரியா😬😬😬😬😡😡😡.
சரியான அம்மா கோண்டுவா இருப்பான் போல.

இப்பவே இவனை தொவைக்கனும் போல இருக்கு. நியாய அநியாயம் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாம கண்மூடித்தனமா இருக்கான் தத்திப்பய.
 
Top