ப்ரித்வி சீக்கிரம் உன் மனசுல இருக்கிறதை தெளிவு படுத்திக்கோ 🤭🤭🤭🤭 வருணுக்கு ப்ரித்வி மனசு புரியுது 🤗🤗 அவன் சொல்றதை சீரியஸா எடுத்துக்க மாட்டேங்குறான் 😣😣😣😣 சம்யு எப்பவும் போல தெளிவா தான் இருக்கா 😕😕😕😕😕