Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி 💔 19

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
என் சூழ்நிலை புரிஞ்சுகிட்டு, என்ஜாய் பண்ண சொல்லி விஷ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ் பிரண்ட்ஸ்🥰எல்லாரோட கமெண்ட் உம் படிச்சு சந்தோசப் பட்டேன். ஆனா ரிப்ளை தான் பண்ண முடியல. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்துருக்கேன். பையனுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சுத்தமா time இல்லை. So sorry friends. தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்க. Thankyou so much ☺️☺️☺️


Next ud 👇




 
காயத்ரி யுகி செஞ்சது தப்பாவே இருந்தாலும் இவ்வளவு மோசமா பேசி இருக்க வேண்டாம் 🤭 🤭 🤭 🤭 🤭 சந்தனா நவீன் மேல் காட்டுற அன்பை பார்த்தாவது உன்னோட கோவம் குறைஞ்சிருக்கணும் 😣😣😣😣😣

யுவா ரொம்ப மோசம் 🤧 🤧 🤧 உங்களுக்கு பிடிக்கலன்னா ஒதுக்கி வச்சிருங்க 😕😕😕😕அதை விட்டு ஏன் இவ்வளவு காயப் படுத்துறீங்க 😡😡😡😡😡 ஒரு வார்த்தை காயத்ரி கிட்ட பேசாதீங்க என்று சொல்லி இருக்கலாம் 😔 😠 😔 😠

மலரு நீதான் கட்டாய கல்யாணம் செஞ்சு வச்ச 🥶🥶🥶🥶 இப்போ உன் அக்கா பேசும் போது கண்டிக்காமல் இருக்க 😈😈😈😈😈

அடேய் ப்ரித்வி சந்தோஷமா பிறந்த நாள் கொண்டாடுனவ இப்போ இருளடைஞ்ச வீட்டில் அழுது கிட்டு இருக்கா 🥶🥶🥶🥶🥶🥶அது ஏன் என்று யோசிக்காமல் ரொமான்ஸ் பண்ணுவியா 😬😬😬😬😬இதுல உனக்கு கோவம் வேற வருதா 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

வேலைக்கு வந்தாங்களே அவங்க தான் ப்ரித்வி கிட்ட உண்மை சொல்லுவாங்களோ 🤔🤔🤔🤔🤔🤔🤔


ஜெர்மனி போறவன் யுகியையும் கூட்டிட்டு போயிடு 🤭 🤭 🤭 🤭 இந்த குடும்பமே அவளுக்கு வேண்டாம் 😏😏😏😏😏😏😏😏😏😏
 
Last edited:
யுவா யுக்தாவ தன்னோட பொண்ணுங்க இடத்தில் வைத்து யோசித்து இருக்கலாம்.
காயத்ரி மலர பார்த்து கேட்கும் கேள்விகள் எல்லாம் காயத்ரிக்கும் பக்காவா பொருந்தும்.
இந்த சிக்கல்கள் எல்லாம் என்னைக்கு அவிழும்.
சம்யுக்தா மேல இருக்கும் கோபம், வன்மம் எல்லாம் எப்போ தீரும்
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த காயத்ரிக்கு என்னைக்குதான் புரிதல் வரும்.
நவீன் அவ்வளவு தூரம் சொல்லியும் கூட பேச்சை அதிகப்படியா பேசிட்டே.
இந்த யுவா வேஸ்ட் பெலோ.
பையனை சம்யூவ பேசறதுக்கு திருப்பி பேசலைன்னாலும் பேசறதை தடுத்து இருக்கலாம்.

யுவா சம்யூ மேல ரொம்ப பாசம்னு இருந்தது எல்லாம் வேசமா போச்சு😡😡😡😡😡😡
 
Vaishu sister new ID aah 🤔 @Vaishnika 😍🥳🥰
ஆமா சிஸ் திடீர்னு சைட்டுல எனக்கு வேலை செய்யாம வெளியே அனுப்பிச்சிருச்சு. இங்கன மட்டுமில்லாம வேற இரண்டு சைட்டுலையும் இதேபோல ஆகிடுச்சு.
அங்கன பழைய ஐடி ஓகே ஆகிடுச்சு. ஆனா இங்கன நொழைய முடியலை ப்பா.
ஐடில இமோஜி மெயில் சேஞ்சஸ் குடுத்து தான் ஓகே ஆச்சு சிஸ்.
 
அவங்க தான் 🤩🤩🤩🤩 அந்த ஐடிக்கு சூனியம் வச்சு விட்டாச்சு 😛 😛 😛 😝
நல்ல மனம் வாழ்க

நாடு போற்ற வாழ்க

இதனால் என்ன சொல்ல வரேன்னா,இன்னா தான் சூனியம் வச்சாலும் திரும்பி வந்து
அவனை தக்குங்கேனு நிப்பாங்க எங்க வைஸூ சிஸ்டர் 😍😍😍😍
 
Last edited:
Top