Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💔இடைவெளி💔 15

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
காயு தன்னோட பையனுக்காக பேசறாங்க.
பிரித்திவ்வு இதுக்கே மூர்ச்சை ஆன எப்புடி டா!!!🥳🥳🥳🥳🥰🥰🥰😆😆😆😆😆😆
 
இந்த காயத்ரி ஓவரா போகுது 🤧 😤 😤 🤧 எல்லாம் இந்த சந்தனாவால் தான் வந்தது 🥶🥶🥶🥶இவ காதலை சேர்த்து வைக்க தான் கல்யாணத்தை நிறுத்துனா 👿👿👿 ஆனால் அவ நல்லா ஆப்பிள் ஜுஸ் குடிச்சிட்டு ஜாலியா இருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

காயத்ரி உன் மருமகளை கொஞ்சுறதோட நிறுத்திக்கோ 😣😣😣😣😣தேவை இல்லாமல் யுகி பத்தி பேசாதே 😕😕😕😕😕


ஏம்மா யுகி நீ உன் தங்கச்சிக்காக தான் கல்யாணத்தை நிறுத்துன 😡😡😡அதை மறந்துட்டு ப்ரித்விய ஏன் பேசுற 🤬 🤬 🤐 🤐 🤬

யுகி உனக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாம் செட் பண்ணி வச்சிருக்கான் 🤓 🤪 🤪 நல்லா சந்தோஷமா இரு 🤗 🤣 🤣 🤗 கல்யாணம் பிடிக்கலன்னா தாலியும் சேர்த்து தான😏😏😏அதை கழட்ட வை 😕😕😕😕😕

சமையல் அறையில் காய்கறிகள் ஆபரேஷன் நடக்குது போல 😉 😉 😉 😉 😉 😉 😉


யுவா நீங்கள் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுனா அவ நல்லவ 🤭🤭🤭 அவளுக்கு என்று ஒரு விருப்பம் இருந்தால் இப்படி ஒதுக்கி வைப்பீங்களா 😨😨😨
 
Top