Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤10

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் ...

போன பதிவிற்கு விமர்சனங்கள் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி... 😍😍😍😍😍

❤❤ஜிமிக்கியின் ஜனனம்❤❤
நோக்கி.. 👍👍👍👍

 
கனமான பதிவு😓😓😓😓😓😓.

மங்கையை பார்க்க மிகவும் பாவமாக உள்ளது அதே சமயம் கொஞ்சம் சுதாரித்து இருந்தால் இன்று இவ்வளவு பெரிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியதில்லையே என்பதை நினைத்து வருத்தமாகவும் உள்ளது😒😒😒😒😒😒😒😒.

விஜியின் மன நிலைமை தான் இதில் கொடுமை, அவள் தவிப்பு எல்லாம் சொல்லில் வடிக்க இயலாது...

முத்தையா மற்றும் ஜமுனாவை மன்னிக்கும் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லைபா என்ன நியாயம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள மனம் முரண்டுகிறது மன்னிக்கவும் writer ji.
 
Last edited:
ஹாய் ப்ரண்ட்ஸ் ...

போன பதிவிற்கு விமர்சனங்கள் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி... 😍😍😍😍😍

❤❤ஜிமிக்கியின் ஜனனம்❤❤
நோக்கி.. 👍👍👍👍

Nirmala vandhachu 😍😍😍
 
என்ன சொன்னாலும் முத்தையாவ நியாய படுத்த முடியல . மங்கையோட தங்கச்சியை கல்யாணம் செஞ்சுட்டு மங்கையையும் அவர் பொண்ணையும் கூப்பிட்டால் விஜிக்கு எப்படி போக மனசு வரும்.

மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா வச்சிக்கிட்டு பாவம் விஜி .. யார் வீட்டில் இருந்தாலும் விஜிக்கு நிம்மதி கிடையாது ....

விஜி அம்மாவை மட்டும் முத்தையா கூட அனுப்பிட்டு அவ வேலை பார்க்கிற இடத்தில் இருந்துக்க வேண்டிய தான்.

அடேய் ஜனா நீ அந்த முத்தையாவுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு வந்த உன்னை கொன்னுடுவேன் ..

இப்போ பொண்டாட்டி பொண்ணும் வந்தால் தான் போவேன் என்று அடம் பிடிக்கிறவன் ஜமுனா மனசுல தப்பான‌ எண்ணம் வளருது என்று தெரிஞ்ச போதே இதே மாதிரி கட்டாய படுத்தி கூட்டிட்டு போயிருக்கணும்.

ஆனால் மங்கை ஒரு விதத்தில் நல்லவங்க தான் ஜமுனா மாதிரி இல்லாமல் இன்னொருத்தி புருஷன் எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிட்டாங்க .
 
Last edited:
Jana solradhu totally unacceptable.He has absolutely no right to say anything in this matter.Yetho rendu maasama avana theriyum.Enna irunthaalum all these years her uncles have provided her shelter ,education everything. adimaithanam apdingra vaarthai use panna koodathu.
Neenga enna thaan Muthaiah va justify panna paarthalum accept panna mudiyavillai
 
மங்கை நிலை ரொம்ப மோசம்.... எல்லாரும் தான் தப்பு பண்ணினாங்க... ஆனா தண்டனையை இப்போ அனுபவிக்கிறது மங்கையும் விஜியும் தான்... மங்கை கூட இப்போ நிலையான மனநிலைல இல்லை... விஜி சின்ன வயசுல இருந்து எவ்வளவு வேதனையை அனுபவிச்சுருப்பா.... மாமாவும் மாமியும் எந்த மாதிரி அவளை நடத்தி இருப்பாங்க.. இப்போ வந்து strike பண்ற முத்தையா அப்போ ஏன் பண்ணல.... மச்சினங்களை எதிர்த்து அவங்க தங்கச்சியை இழுத்துட்டு போனவருக்கு அவர் பொண்ணை தூக்க வீரம் இல்லையா... இத்தனைக்கும் அவர் ஊரே அவருக்கு தானே சப்போர்ட்டா இருந்தாங்க... இனி கூட்டிட்டு போனா இத்தனை நாள் பட்ட கஷ்டம் இல்லைன்னு ஆகிடுமா...

ஜனா அவ இனியும் கஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சு சொல்லலாம்... ஆனா அவ மனசு ஏத்துக்கணுமே....

விஜி படிச்சுருக்கா வேலை பார்க்குறா இனி யாரையும் எதிர்பார்க்காம சார்ந்து இருக்காம சுதந்திரமா இருக்கட்டும்.... ஏன் அங்க போய் சித்தி குடும்பத்தோட திரும்பவும் யாரோ மாதிரி இருக்கணும்.....
 
கனமான பதிவு😓😓😓😓😓😓.

மங்கையை பார்க்க மிகவும் பாவமாக உள்ளது அதே சமயம் கொஞ்சம் சுதாரித்து இருந்தால் இன்று இவ்வளவு பெரிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியதில்லையே என்பதை நினைத்து வருத்தமாகவும் உள்ளது😒😒😒😒😒😒😒😒.

விஜியின் மன நிலைமை தான் இதில் கொடுமை, அவள் தவிப்பு எல்லாம் சொல்லில் வடிக்க இயலாது...

முத்தையா மற்றும் ஜமுனாவை மன்னிக்கும் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லைபா என்ன நியாயம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள மனம் முரண்டுகிறது மன்னிக்கவும் writer ji.
மிக்க நன்றி சிஸ்... யாருமே இங்கு மன்னிப்புக்குரியவர் அல்ல ஆனாலும் காலத்தின் மாற்றத்தில் சிலவற்றை உணர்ந்து அடுத்தக் கட்ட வாழ்க்கையை நோக்கிப் போக வேண்டும்.. 👍👍👍👍
 
Top