Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤09

Advertisement

Ellar meleyium thavaru irukku except Viji.Why did Muthaiah take Jamuna along? If Mangai had refusedto come,he could have taken Viji and give an ultimatum to Mangai to come and live with him.If Mangai was still not willing ,Separate aayirukkalaam.But this is not right.
Separate aki marriage panalam thane... viji ku step mother... ? Suma keten.. apdium nadakithu...

Thanks ma 😍😍😍😍
Ellar meleyium thavaru irukku except Viji.Why did Muthaiah take Jamuna along? If Mangai had refusedto come,he could have taken Viji and give an ultimatum to Mangai to come and live with him.If Mangai was still not willing ,Separate aayirukkalaam.But this is not right.
 
மங்கை அவ புருஷனுக்கு வேலை செய்ய சொன்னால் இவ ஏன் செய்யணும்.. உன் புருஷனுக்கு நீ போய் செய் என்று சொல்லி மங்கைய வேலை செய்ய வச்சிருக்கணும் 🤦🤦🤦🤦🤦

மங்கை செஞ்சதும் தப்பு தான்😡😡😡😡
ஜமுனா செஞ்சதும் தப்பு தான்😡😡😡😡😡
முத்தையா அந்த பிரச்சினை நடக்கும் போது நிதானமா இருந்து இருந்தால் அவரும் அவர் பொண்ணும் தனியா போய் நிம்மதியாக இருந்து இருக்கலாம் 🙆🙆🙆🙆
அக்கா தங்கச்சி இரண்டு பேரும் சுயநலமா இருந்ததில் விஜிக்கு தான் அடிமை வாழ்க்கை 😥😥😥😥😥
இப்ப உள்ள தங்கச்சினா நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கும்.. இது அப்ப... 😄😄😃😃😃

Thanks so much ma 😍😍😍😍
 
Perfect. இப்படிதான் ன்னு சூழ்நிலையை யாராலும் கணிக்கவே முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா அல்லவா! விஜி தான் நடுல பாவம்..... classic move (y)
Thanks so much ma.. 😃😍😍😍😍
 
Nice ud 🤩🤩🤩
அங்கே இருந்த யாருக்கும் நடந்த அசாதாரண சூழ்நிலையை கையால தெரியவில்லை என்பதே முக்கிய காரணம் ☹️☹️😕😕😨😨😲😲 பாதிக்க பட்டது விஜி மட்டும் தான் 😟😟
உண்மையும் கூட..👍👍👍

Thanks so much ma.. 😍😍😍😍
 
ஒரு சோம்பேறியால குடும்பமே சிக்கலாகிப் போச்சு. பிரச்சனையை கையாளத் தவறி பாவம் விஜிதான் கஷ்டப்படுறா. துணைக்கு இருந்த அம்மாச்சியும் செத்துப் போச்சு. அக்கா புருஸன்மேல ஆசைப் பட்டது ரொம்ப தப்பு. விஜி அப்பாவ என்ன சொ
ஒரு சோம்பேறியால குடும்பமே சிக்கலாகிப் போச்சு. பிரச்சனையை கையாளத் தவறி பாவம் விஜிதான் கஷ்டப்படுறா. துணைக்கு இருந்த அம்மாச்சியும் செத்துப் போச்சு. அக்கா புருஸன்மேல ஆசைப் பட்டது ரொம்ப தப்பு. விஜி அப்பாவ என்ன சொல்றது.
தப்பு தான்... அவ வயது அப்படி சரிப்பண்ண முடியாது..

Thanks ma.. 😍😍😍😍😍😍
ல்றது. த
 
Top