Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤05

Advertisement

வயசு வித்தியாசம் இல்லையா... சின்ன மாமா கூட புரிஞ்சிக்க மாட்டானா.....

அக்கச8 பிள்ளையை படிக்க வச்சி வேலைக்கு அனுப்பி இருக்குறவுங்க இதுக்கு மட்டும் ஏன் முட்டுக்கட்டை போடுறங்க
Wil see..😍😍😍
 
கமலாம்மா அப்படி யார் கூட பேசிடுவாங்கன்னு இப்படி பேசுறாங்க... 🤔 அம்மாவையே அதட்டி அதிகாரம் பண்ணுறவங்க விஜியை மட்டும் எப்படி நடத்துவாங்க.... இதுல படிக்க வச்சு வளர்த்து விட்டுருக்காங்க... அதையே காலத்துக்கும் கேட்டு வாழனும்... இப்பவே சொத்துக்கு உரிமை கொண்டாடுற சுந்தர்...... அம்மாச்சி தவிர யாருமே சரியில்லை விஜி என்ன செய்யப் போறாளோ..... 😔😔😔
Thanks ma.. 😍😍
 
அட நாதாரிகளா
சின்னபுள்ளய வளத்து
பொண்ணையும் இடத்தையும்
ஆட்டையப் போடப்பாக்குறாங்க
 
அட நாதாரிகளா
சின்னபுள்ளய வளத்து
பொண்ணையும் இடத்தையும்
ஆட்டையப் போடப்பாக்குறாங்க
😃ஹஹஹ.. Thanks ma
 
தர்மா சார் உங்களுக்கு யாரு தர்மான்னு பெயர் வச்சது கொஞ்சமாச்சும் தர்மமா பேசுறீங்களா?? 😡😡😡😡😡 படிக்க வச்சுட்டேன் அதை பண்ணிட்டேன் இத பண்ணிட்டேன்னு சொல்லிக் காட்டுவது தான் உங்க தர்மமா 🤨🤨 போன இடத்துல நிறைய பேர பார்த்திருப்பா இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு.🤨🤨🤨🤨🤨🤨🤨.

சுந்தர் மாமாவ தான் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்றதெல்லாம் என்ன அராஜகம் அதுவும் நல்ல எண்ணத்துல இல்ல சொத்துக்காகன்னு பேசும்போதே புரியுது😏😏😏😏😏😏😏.

இதுல மாமிங்க வேற லொள்ளு போல, என்ன கொடுமடா இது,... பாவம் விஜி எப்படித்தான் இவ்வளவு நாள் சமாளித்தா😒😒😒😒😒😒😒😒.


பாவம் அம்மாச்சி ரொம்ப வெகுளி ஆனால் நல்ல மனசு 😔😔😔😔.
 
Top