Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤05

Advertisement

அடப்பாவிங்களா சொத்துக்காக தான் தங்கச்சியையும் அவங்க பொண்ணையும் கூட வச்சிருக்கீங்களா 😡😡😡😡😡

அந்த சுந்தர் யாரு இடத்தை விக்க வேண்டாம் என்று சொல்றதுக்கு அவனுக்கும் விஜிய கல்யாணம் செஞ்சுக்க எண்ணம் இருக்கு போல 😬😬😬😬😬

சுந்தருக்கு எத்தனை வயசு ஆகுது நான் மாமா மூன்று பேரும் வயசானவங்க என்று நினைச்சேன் 😴😴😴😴😴

அம்மாச்சி ரொம்ப அப்பாவியா இருக்காங்க.....😔😔😔 அவனுங்க திட்டம் புரியாமல் பேத்தி மகனை கல்யாணம் கட்டிகிட்டா நல்லா இருப்பா என்று நினைக்கிறாங்க 🙆🙆🙆🙆

இவனுங்க படிக்க வச்சாங்களாம் அதனால் இவனுங்க சொல்றதை எல்லாம் கேட்கணுமாம்🥶🥶🥶🥶🥶🥶

ஜனா உன் பிரச்சினை விட பெரும் பிரச்சனையா இருக்கே ஜிமிக்கியோடது 🤦🤦🤦🤦🤦🤦

இந்த மாமனுங்க கிட்ட இருந்து ஜிமிக்கி எப்படி தப்பிக்க போறாளோ 😴😴😴😴😴
 
Nice ud 🤩🤩🤩
அம்மாச்சி nice character 😍😍😍 வெள்ளந்தியான அந்த காலத்து மனுஷி ♥️♥️♥️

தர்மா அது யாருப்பா உனக்கு வேண்டாதவங்க....உங்க அம்மாவுக்கு வேண்டியவங்க..???
அவங்க கிட்ட பேசினா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது 🤔🤔
 
Top