Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤28

Advertisement

சாமிக்கு சரியான படிப்பினை. போலீஸ் வரைக்கும் போய் குடும்பத்துக்கு தெரிஞ்சு லலிதாவோட அவதாரத்தையும் பாத்துட்டான். லலிதா மன்னிச்சதே பெரியவிஷயம். தமாவுக்கு சரியான அறிவுரையை அவளோட மாஸ்டர் சொல்றாரு. குழந்தையையும் பாத்துக்கிறேனு சொல்றதும் அவளோட கனவு நனவாகப் போகுதுப்பா. மணா என்ன திங்க் பண்ணறான்?.
 
Top