❤காதல் மழலை அவள் மாணவாளன்❤28 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤28 “இங்கரே! எனக்கு ஒரு அவசரமான வேலை வந்துட்டு, போயிட்டு அரை மணி நேரத்துல வந்துடுவேன், நீ வேணா பஸ் ஏறி போறீயா, நேரத்தோட”என கேட்டான் நளன் ஃபோனில். “பரவாயில்ல தொரை, நான் வெயிட் பண்றேன், எனக்கும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு, சார் கிட்ட கேட்டுட்டு இருக்கேன், இங்க கிளாஸிலே வெயிட்...
tamilnovelwriters.com