Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤02

Advertisement

நல்லது கெட்டது என நாலும் கருத்தில் கொண்டு,
நடக்கும் “நளனின்” குணம் அழகு.??

தமயந்தியின் கோபம் எதார்த்தம்.??

இவ்வளவு பெரிய குடும்பத்தை ஒரே எபியில் அறிமுகம் செய்தால் நியாயமா ஆத்தரே???அதுவும் ஒவ்வொன்றும் ஒரு ரகம்???Family tree எழுதி வெச்சு தான் படிக்கணும் போல??
 
அது எல்லாம் போக போக புரியும்.. 31 எபிக் போகனுமே.. மறக்காது.. ????
 
தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் எதுக்கு இவன்கிட்ட இந்த குதி குதிக்கிறா .?
நளன் ...சுமைதாங்கி?
 
தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் எதுக்கு இவன்கிட்ட இந்த குதி குதிக்கிறா .?
நளன் ...சுமைதாங்கி?
Thanks ma
 
Enna category da Nalanda nee
Intha samiku varumanam illayooo
Nambra madri illaye
 
Top