❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.01 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.01 “அண்ணி! உங்களுக்கு தங்க வளையல் கிடைக்கப் போகுது”என கிண்டல் பண்ணியவாறு அழைத்து வந்தாள் மல்லி தமயாவை மாடியில் இருந்து. “ம்ம்ம்! உனக்கு ஆசையா இருந்தா, அண்ணன் கிட்ட சொல்லு ரெடிப் பண்ணுவார், வளைகாப்புக்கும், வளையலுக்கும்”என நக்கல் அடித்தாள் தமயா. “அம்மாடியோவ்! வேணா...
tamilnovelwriters.com