Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
அடேய் சௌந்தர் உன்னையவே ஹீரோவாக ஏத்துக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இதுல உன் கதையில் அவ ஹீரோயினாக இருக்க கூடாதா...???!!!! 😕😕☹️☹️
 
அந்த முட்டைக்கோஸ் உங்க ரெண்டு பேரையும் என்ன தான் செய்துச்சு.... மாறி மாறி அதோட இமேஜ்யை டேமேஜ் பண்ணிட்டு இருக்கீங்க...

இந்த வலியில் கூட உன் வாய் குறையுதா சௌந்தர்...
 
Top