Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤12

Advertisement

அம்மா தம்பியோடு பேசுவது பொறாமையா இருக்கு சௌந்தருக்கு.
ஜன்னி பிரேமாவிடம் உங்க பையனிடம் சொல்லிட்டீங்களான்னு கேட்பது சூப்பர்.
மாப்பிள்ளை நீ பண்றது சரியே இல்லை.
 
இயல்பா இருக்குறது நடிப்பா உனக்கு... அர்ச்சனா நடிச்சதையே கண்டுபிடிக்க தெரியாத நீ எல்லாம் பேசுற பாரு பேச்சு பொடா டேய் போ

மாமியார் கூட முதல் ராத்திரிக்கு கண்ணு முழித்த ஒரு ஆள் மீரா நீ தான் மா... இந்த பெருமை எல்லாம் உன்னோட எருமை அது சீ அருமை புருஷனை தான் சேரும்....
 
இப்படி ஒரு சைக்கோ ஹீரோவ கூட்டி வந்து ஹீரோயின் ஹார்மியை டென்ஷன் பண்றாங்களே 😕😕🙁🙁☹️☹️
 
Top