Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤12

Advertisement

இந்த வீட்டுல சௌந்தர் முசுடு தான் எதுக்கெடுத்தாலும் கோபப்படுறான்.... . பெரிய அமரக் காதல்... 🤨🤨🤨 சுந்தர் சூப்பர் நல்ல ஜாலியா பழகுறான்...

ஜனனி சூப்பரா கேட்டா....👌👌👌 மருமகள்கிட்ட உருகி பேசியே இவங்க பிள்ளை பண்ணுற தப்புக்கெல்லாம் சப்பை கட்டு காட்டுறாங்க பிரேமா... 🥶🥶🥶🥶🥶 இவங்க புத்திமதி எல்லாம் பெரிய தம்பிக்கு சொல்ல வேண்டியது தானே... 🤫🤫🤫

மீரா புதுசா பிரேமா அம்மா வந்தவுடனே இத்தனை நாள் பிரியமா பழகின ஜனனிகிட்ட கோபப்படுறா... 😬😬😬😬😬

சூப்பர் கோயிங் 💕
 
Top