வீரனார் இல்ல நீங்க சண்டியர் இப்படி வம்பு பண்ணிகிட்டு இருக்கீங்க... உன் பொண்ணு வாழ்க்கை விட உன்னோட பெருமை முக்கியமாக இருக்கு... நீ எல்லாம் என்ன அப்பா... டேய் அரைவேக்காடு இப்போ படிக்க வைக்கிறேன் சொல்லிட்டு பின்னாடி கம்பி நீட்டாமல் இருந்தா சரி...