Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21

Advertisement

பாவம் அந்த பிள்ளை

அப்பாங்க வருத்தம்
அதிலும் பெரியப்பாவின் கவலை
சங்கடமா இருக்கு
அருமையான பதிவு

Thank you ❤️😊🤗 so much 💕
 
சர்வா- கீர்த்தி வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களை அனுபவிக்க முடியாம பண்ணி விட்ருச்சே.... இந்த வளராத மதியோட பேச்சு 😰😰😤😤 அதோட வாய ஊசி நூல் வெச்சு தைத்தால் என்ன🤐🤐🤐🤐 எவ்வளவு கேவளமா பேசி வெச்சுருக்கு 😠😠😡😡
 
சர்வா- கீர்த்தி வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களை அனுபவிக்க முடியாம பண்ணி விட்ருச்சே.... இந்த வளராத மதியோட பேச்சு 😰😰😤😤 அதோட வாய ஊசி நூல் வெச்சு தைத்தால் என்ன🤐🤐🤐🤐 எவ்வளவு கேவளமா பேசி வெச்சுருக்கு 😠😠😡😡

தச்சாலும் பிச்சிட்டு பேசும் ரகம் அது 🤣😌 thanks for your emotionful comment sis 😍💞
 
Top